தேசிய நுகர்வோர் தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா RVS தொழில் நுட்ப வளாகம் கோயம்புத்துர் 16/12/2024 அன்று மதியம் 1.00 மணியளவில் அறை எண் 307 ல் கொண்டாடப்பட்டது. "நுகர்வோருக்கான நியாயமான மற்றும் பொறுப்பான செயற்கை நுண்ணறிவு" எனும் தலைப்பு முன்னரே கொடுக்கப்பட்டு கவிதை, கட்டுரை மற்றும் ஒவிய போட்டிகள் நடைபெற்றது. அதல் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கு பெற்று தங்களது திறமைகளை வெளிப் படுத்தினார்கள். இதுபோன்ற செயல்களில் பங்கேற்க எங்களை ஊக்குவித்ததற்காக எங்கள் கல்லூரி நிறுவனர் முனைவர் .திரு கே.வி.குப்புசாமி ஐயா, கல்லூரி முதல்வர் முனைவர். திரு .சு .விஜயன் மற்றும் முனைவர். திரு சு .அசோக் குமார்., துறை தலைவர் அறிவியல் மற்றும் மானுடவியல் துறை ஆகியோருக்கு கோயம்புத்தூர் RVS தொழில் நுட்ப வளாகத்தின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.